சிறப்பை தரும் ஏகாதசி..!!எப்படி விரதம் இருப்பது..??விளம்பி வருட ஏகாதசி விரத நாட்கள்..!!

Published by
kavitha

விரதங்களிலே சிறப்பு வாய்ந்து ஏகாதசி விரதம் என்று பெருமாளே கூறுவதாக புராணங்கள் கூறுகின்றன அதன்படி ஏகாதேசி அன்று முழு உபவாசம் இருக்க வேண்டும்.  பால்,பழம்,கிழங்கு மட்டும் சாப்பிடலாம்.மறுநாள் அதாவது துவாதசி அன்றைக்கு சீக்கீரம் எழுந்து சுவாமிக்கு திருவாராதனை அதாவது (ஆரத்தி )செய்து விட்டு  துளசி தீர்த்தம் குடித்துவிட்டு பின்னர்

ஆகாரம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.ஏகாதேசி விரதம் பித்ரு சாபத்தை போக்குவதாகவும்,வைகுண்டத்தை அடைய எளிய வழி என்பது இன்றளவும் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இந்த விரதத்தின் முலம் விஷ்ணுவின் பூர்ண கடாஷ்சம் கிடைப்பதாகவும்,அதன் முலம் வீட்டில் லட்சிமி கடாஷ்சம் பெருகும் என்பது ஐதீகம்

விளம்பி வருடத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி நாட்கள்

வளர்பிறை ஏகாதசி

வைகாசி 11 (25.05.2018) வெள்ளி – அதிக ஏகாதசி
ஆனி 09 (23.06.2018) திங்கள் – நிர்ஜல ஏகாதசி
ஆடி 07 (23.07.2018) திங்கள் – விஷ்ணு சயன ஏகாதசி
ஆவணி 06 (22.08.2018) புதன் – புத்திரத ஏகாதசி
புரட்டாசி 04 (20.09.2018) வியாழன் – பரிவர்த்தன ஏகாதசி
ஐப்பசி 03 (20.10.2018) சனி – பாபாங்குசா ஏகாதசி
கார்த்திகை 03 (19.11.2018) திங்கள் – பிரபோதின ஏகாதசி
மார்கழி 03 (18.12.2018) செவ்வாய் – வைகுண்ட ஏகாதசி
தை 03 (17.1.19) வியாழன் – பீஷ்ம, புத்திர ஏகாதசி
மாசி 04 (16.02.2019) சனி – ஜெய ஏகாதசி
பங்குனி 03 (17.03.2019) ஞாயிறு – ஆமலகி ஏகாதசி.

விளம்பி வருடத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி நாட்கள் :

தேய்பிறை ஏகாதசி

வைகாசி 27 (10.06.2018) ஞாயிறு – அதிக ஏகாதசி
ஆனி 25 (09.07.2018) திங்கள் – அபரா ஏகாதசி
ஆடி 22 (07.08.2018) செவ்வாய் – யோகினி ஏகாதசி
ஆவணி 21 (06.09.2018) வியாழன் – காமிகா ஏகாதசி
புரட்டாசி 19 (05.10.2018) வெள்ளி – அஜ ஏகாதசி
ஐப்பசி 17 (03.11.2018) சனி – இந்திரா ஏகாதசி
கார்த்திகை 17 (03.12.2018) திங்கள் – ரமா ஏகாதசி
மார்கழி 17 (01.01.2019) செவ்வாய் – உற்பத்தி ஏகாதசி
தை 17 (31.01.2019) வியாழன் – சபலா ஏகாதசி
மாசி 18 (02.03.2019) சனி – ஷட்திலா ஏகாதசி

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

7 hours ago

“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!

டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…

7 hours ago

மகள் – மனைவியுடன் கியூட் உரையாடல்… மகனுடன் வெற்றியை பகிர்ந்து கொண்ட அஜித் குமார்.!

துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…

7 hours ago

அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!

ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…

8 hours ago

கார் ரேஸில் வாகை சூடிய அஜித்… தேசிய கொடியோடு வெற்றி கொண்டாட்டம்! – வைரல் வீடியோ..

துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…

8 hours ago

“முதல்வரின் ஆணவம் நல்லதல்ல” முதலமைச்சருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!

சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…

8 hours ago