மேஷ ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு எப்படி ?……

Published by
Venu
மேஷ ராசி நேயர்களே !
இந்த வாரம் துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். சப்தம ஸ்தானத்தில் இருக்கும் ராசிநாதன் செவ்வாய் குரு சஞ்சாரத்தால் மிக அதிக நல்ல பலன்களைப் பெற போகிறீர்கள். மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவுகளிடம் இயல்பு நிலை நீடிக்கும். உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். ஆரோக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வரும். நீண்ட நாள் பிணக்குகள் முடிவுக்கு வரும்.
திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடை நீங்கிக் கைக்கு வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடக் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். மேலிடத்துடன் இருந்து வந்த உரசல்கள் அகலும்; திறன்கள் அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். கலைத்துறையினருக்குச் சுணக்க நிலை மாறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் அகலும். மாணவர்களின் படிக்கும் திறன் அதிகமாகும். பெற்றோர், ஆசிரியர்கள் ஆதரவான நிலையில் இருப்பார்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: முருகனைத் தரிசித்து சஷ்டி கவசம் சொல்லி வணங்க எல்லாத் துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
source: dinasuvadu.com

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

1 hour ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

2 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

3 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

4 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

6 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

7 hours ago