வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோணியார் தேவாலயம் உள்ளது.
இந்நிலையில் இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழாவானது நடந்தது. இதையொட்டி ஆலயம் சார்பாக நேற்று புனிதர்களின் பெரிய தேர் பவனியும் நடந்தது.
இதற்கு முன் கடந்த 16 தேதி மாலை வாண வேடிக்கையுடன் மதுரை உயர் மறைவட்ட பேராயர் அந்தோணி பாப்புச்சாமி தலைமையில் புனிதரின் ஆடம்பரக் கொடியேற்றத்துடன் ஆண்டு பெருவிழாவானது தொடங்கியது.
இதனை தொடர்ந்து 5 மின்ரத பவனி விசுவாச வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் பவனி தேவாலயத்தை சுற்றி வந்து. பின் மாலை புனித பெரிய அந்தோணியார் மற்றும் அன்னை வேளாங்கண்ணி,புனித ராயப்பர், சிறிய அந்தோணியார் மற்றும் புனித வானதூதர் ஆகிய புனிதர்களின் சிலைகளுடன் அலங்கரிக்கப்பட்ட ஒரு பெரிய தேர்களில் பவனி வரும் நிகழ்ச்சியானது வெகு சிறப்பாக நடந்தது.
இத்தேர் பவனி விழாவில் திண்டுக்கல், மதுரை , தேனி, திருச்சி, சென்னை மற்றும் கேரளா உள்பட பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…