முருகனின் ஜென்ம நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தை வைகாசி மாதத்தில் முருகனின் ஆறு படை வீடுகளும் வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன் படி முருகனின் இரண்டாம் படைவீடாக திகழக்கூடிய திருச்செந்தூரில் வெகுச்சிறப்பாக நடைபெற்றது.இத்திருவிழாவானது வசந்த விழா என்ற பெயரில் கொண்டாடப்படும் அப்படி வசந்த விழாவானது கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது.
தொடங்கிய நாள் முதல் அபிஷேக ஆராதனை மற்றும் உச்சிக்கால பூஜைக்கு பின் சுவாமி ஜெயந்திர நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டவம் வந்து சேரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இவ்வசந்த விழாவின் கடைசி நாளான நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கே கோவில் நடைத் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதனை தொடர்ந்து சுவாமி வசந்த மண்டப வத்தை 11 முறை வளம் வரும் நிகழ்வு நடைபெற்றது.பின் சுவாமி தங்க சப்பரத்தில் வள்ளி தெய்வானை உடன் எழுந்தருளி கிரிவலம் வந்தார்.
இத்தகைய நிகழ்வுகளை எல்லாம் காண பல்வேறு மாவட்ட ல்ட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய நிலையில் வைகாசி விசகத்தை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டமானது மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது.தேரோட்டத்தில் பங்கு கொண்டனர். கடலில் நீராடி மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…