ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள இந்த ஆலயம் 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புனரமைக்கப்பட்டு கும்பாபிசேக விழா இன்று நடைபெற்றது . இதையொட்டி கடந்த 22ஆம் தேதி முதல் 3 கால வேள்விகள் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் யாகசாலை பூஜைகளுக்குப் பிறகு கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிசேகம் நடத்தப்பட்டது. இவ்விழாவில் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…