அக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு…!! சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவு…!!
அக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்குசென்னைஉயர்நீதிமன்றம் உத்திரவு…!!
கும்பகோணம் சுற்றியுள்ள கோவில் குளங்கள் 44 மற்றும் 11 கால்வாய்களில் உள்ள 923 அக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இதையெடுத்து யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,நீதிபதி அப்துல் குத்துஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்திரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,