கடகம்:
எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். அசைவ உணவுகள் வேண்டாமே. வியாபாரத்தில் போட்டி களை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். அதிகப்படியான செலவுகளின் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். தாயின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களிடம் உங்கள் வேலைகளை ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மைகள் ஏற்படக்கூடும்.
உறவினரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகும். சேமிக்கும் விதத்தில் லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். உடல்நிலை சீராக இருக்கும்.
புன்னகைத்திடுங்கள், அதுதான் உங்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் மருந்து. இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். காதலுக்கு உரியவர்களுடன் நீங்கள் நேரத்தை செலவிடாவிட்டால் அவர்கள் மன உளைச்சல் அடைவார்கள். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். காரணங்கள் சொல்வதை உங்கள் பாஸ் ஏற்றுக் கொள்ள மாட்டார் – அவரிடம் நல்ல பெயரை தக்க வைக்க வேலையை செய்யுங்கள். உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் என்பதால் பலன் தரக் கூடிய நாள். நீங்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போவீர்கள். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…