தளபதிக்கு கண்டிப்பாக படம் பண்ணனும்- பில்லா இயக்குனர்.!

தளபதிக்கு கண்டிப்பா படம் பண்ணனும் என்று இயக்குனர் விஷ்ணுவர்த்தன் கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் பில்லா, ஆரம்பம், சர்வம், பட்டியல் போன்ற சூப்பரான படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் திரைப்படங்களை இயக்க ஆரமித்துள்ளார். ஆனால், தமிழில் திரைப்படம் எடுக்கவில்லை முதன் முதலாக ஷெர்ஷா என்ற பாலிவுட் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த 12-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பையும் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் விஷ்ணுவர்த்தனிடம் தல அஜித்திற்கு பில்லா படம் பண்ண மாதிரி விஜய்க்கு பண்ணுவீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷ்ணுவர்த்தன் ” தளபதிக்கு கண்டிப்பா படம் பண்ணனும். நான் இப்பொது படம் பண்ற விதமே வேறமாறி இருக்கும்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.