பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.

தீபாவளி காலங்களில், ஒவ்வொரு வருடமும் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடமும் பொதுத்துறை ஊழியர்களுக்கான போனஸ் குறித்து, தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, தீபாவளியை ஒட்டி, 2.50 லட்சம் பொதுத்துறை ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.