ஜார்கண்ட்டை சேர்ந்த யூடியூபரும் நடிகை ரியா குமாரி( இஷா ஆல்யா) கொள்ளை முயற்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து கொல்கத்தா நோக்கி காரில் தனது கணவர் மற்றும் இரண்டரை வயது மகளுடன் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை 6 மணியளவில் பாக்னன் காவல் நிலையப் பகுதியில் சற்று ஓய்வெடுக்க காரை அவர் கணவர் நிறுத்தியபொழுது மூன்று பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கி, […]
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், 24 வயது இளைஞன், தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறி, 19 வயதுப் பெண்ணை கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதயத்தை உலுக்கும் தாக்குதலின் வைரலான வீடியோவால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே ஒரு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது திடீரென்று அந்த நபர் பெண்ணை அறைந்து, அவளுடைய தலைமுடியைப் பிடித்து, தரையில் தலையில் அறைகிறார்.இந்த தாக்குதலால் பெண் சுயநினைவின்றி அந்த […]
AIIMSக்குப் பிறகு, சைபர் தாக்குதல் நடத்துபவர்கள் இப்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ICMR இன் இணையதளங்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளனர். ஊடக அறிக்கையின்படி, நவம்பர் 30 அன்று, சைபர் ஹேக்கர்கள் ஐசிஎம்ஆர் இன் அதாவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இணையதளத்தை 24 மணி நேரத்தில் 6000 முறை தாக்க முயன்றனர்.இந்த தாக்குதல்கள் ஹாங்காங் ஐபி முகவரியை கொண்டு நிகழ்த்தப்பட்டதாகவும்,இருப்பினும் இந்த சைபர் தாக்குதல் தடுக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தவிதமான தாக்குதல்களில் இருந்து தப்பிக்க ஃபயர்வாலை புதுப்பிக்குமாறு NIC […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பூட்டிய வாடகை வீட்டில் வைக்கப்பட்டிருந்த டிரம்மில் இருந்து பெண்ணின் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் மதுரவாடாவில் ஜூன் 2021 முதல் வாடகைதாரர், மனைவியின் கர்ப்பத்தைக் காரணம் காட்டி, நிலுவைத் தொகையைச் செலுத்தாமல் வீட்டைக் காலி செய்துள்ளார். ஆனால் அவர் ஒருமுறை பின்வாசல் வழியாக வீட்டிற்கு வந்ததாகவும், ஆனால் உரிமையாளருக்கு பணம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார்.ஒருவருடம் ஆகியும் வாடகை செலுத்தாததால் வீட்டின் உரிமையாளர் வீட்டின் கதவை […]
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு காஷ்மீரின் பிற மாவட்டங்களில் உள்ள ஹூரியத் செயல்பாட்டாளர்களின் பல இடங்கள் மற்றும் வீடுகளில் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) சனிக்கிழமை சோதனை நடத்தியது. இந்த சோதனையானது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் (அல்-பத்ர்) உறுப்பினர்களின் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையில் எஸ்ஐஏ ₹29 லட்சம் பணத்தை மீட்டதாக கூறப்படுகிறது.
நாட்டையே அதிரவைத்துள்ள டெல்லி கொலையில் கைதுசெய்யப்பட்டுள்ள அஃப்தாப் அமின் பூனாவாலா மீதான பொய் கண்டறிதல் சோதனை என்றும் அழைக்கப்படும் பாலிகிராஃப் சோதனையின் மீதமுள்ள இரண்டு அமர்வுகள் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன என , PTI செய்தி வெளியிட்டுள்ளது. பூனாவாலா ஏற்கனவே மூன்று அமர்வுகளுக்கு உட்பட்டுள்ளார், கடைசியாக வெள்ளிக்கிழமை சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது.அவரது நார்கோ சோதனை டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என்று ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவித்தன. […]
மும்பையை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை ‘ITEM’ என்று கூறி துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் ஒருவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை சேர்ந்த இந்த தொழிலதிபர் 2015 ஆம் ஆண்டில் பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது 16 வயது சிறுமியின் தலைமுடியை இழுத்து ‘ITEM’ என்று கூறி எங்கே செல்கிறாய் என்று கேட்டு துன்புறுத்தியுள்ளார். இந்த வழக்கினை விசாரித்த மும்பை போக்சோ நீதிமன்றம் ஒரு பெண்ணை “ஐட்டம்” என்று அழைப்பது மற்றும் அவரது தலைமுடியை […]
மத்திய மாலியில் ஓடும் பஸ்ஸில் வெடி பொருள் வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 53 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மோப்டி பகுதியில் உள்ள பாண்டியாகரா மற்றும் கவுண்டகா இடையே சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து வெடிகுண்டு மீது மோதியது போது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆயுதமேந்திய குழுக்களால் அலையும் வன்முறைகளின் மையமாக இப்பகுதி அறியப்படுகிறது. A bus blast in Mali has killed at […]