க்ரைம்

பிறந்தநாள் கொண்டாட சென்ற 19 வயது இளம் பெண்ணிற்கு நண்பர்களால் அரங்கேறிய கொடூரம்!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது 19 ஆவது பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் செல்கையில், அந்தப் பெண்ணின் நண்பர்களாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த அந்த பெண் தனது 19 வது பிறந்தநாளை ஜூலை 7ஆம் தேதி கொண்டாடியுள்ளார். அப்போது சம்பூரில் உள்ள அந்தப் பெண்ணின் நண்பர்கள் அந்தப் பெண்ணை பிறந்தநாள் கொண்டாட அழைத்துள்ளனர். இதனால் அந்த இளம் பெண்ணும் சாம்பூருக்கு சென்றுள்ளார். […]

#Maharashtra 4 Min Read
Default Image

கள்ளகாதலுக்காக தன் கணவரை மெரினா பீச்சிற்கு வரவழைத்து கொலை செய்த மனைவி!

சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர், நெற்குன்றம் பாடிகுப்பம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி உள்ளது இவரது மனைவியின் பெயர் ஜெயபாரதி. இவரது மனைவி ஜெயபாரதிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இவரகளது கள்ளத்தொடர்புக்கு ஜெயபாரதியின் கணவர் கார்த்தி முட்டுக்கட்டையாக இருப்பது இருவருக்கும் இடைஞ்சலாக இருந்துள்ளது. ஆதலால், ஜெயபாரதி தனது கணவர் கார்த்திக்கை சென்னை மெரினா பீச்சுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஹரி கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் கார்த்திகை கத்தியால் […]

#Chennai 3 Min Read
Default Image

ஆணவக்கொலை செய்த 10 பேருக்கு இரட்டை ஆயுள்! கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலம் கோட்டயத்தில் வசித்து  வந்துள்ளார் கெவின் ஜோசப். இவர் கல்லூரியில் படிக்கும் போத நீனு என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்கவே, இவர்கள் கடந்த மே மாதம் பதிவு திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணம் பெண் வீட்டாருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் கெவினும், அவரது நண்பர் அனீசும் செல்கையில் இருவரையும் ஒரு கும்பல் கடத்தியுள்ளது. பின்னர், அனீஷை கடுமையாக தாக்கி, காரில் இருந்து கிழே […]

#Kerala 4 Min Read
Default Image