வீட்டிற்குள் தனியாக இருந்த இளம்பெண்.மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தோழி அவரை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் 21 வயது இளம் பெண் ஆவார்.இவர் கடந்த ஓராண்டாக காஞ்சிபுரத்தை அடுத்த ஆதனஞ்சேரி பெரியார் தெருவில் தோழியுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒரகடம் ராயல் என்பீல்டு கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு நேற்று இரவு நேர வேலை என்பதால் தோழி […]
17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞர்.குழந்தையை பேற்றெடுத்த சிறுமி. இளைஞர் கூறிய பதிலை கேட்டு செய்வதறியாது திகைத்த பெற்றோர்.கைது செய்த காவல்துறையினர். நாமக்கல் மாவத்தில் உள்ள கொல்லிமலை பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி ஆவார்.இவர் ஆரியூர் நாடு குழிவளவு பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த ஒருவருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நந்தகுமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி தனது […]
கோவை மாவட்டம் கல்லுக்குழி எனும்பகுதியில் வசித்து வந்த சக்திவேல் என்கிற பொறியியலாளர் தன் வீட்டிலேயே எரித்து கொல்லப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணையில் எதிர்வீட்டு ஆனந்தகுமார் என்பவர் தனது கூட்டாளிகளுடன் எரித்து கொன்றுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள கல்லுக்குழி எனும் பகுதியில் வசித்து வந்துள்ளார் சக்திவேல். இவர் சாஃப்ட்வேர் என்ஜினீரியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் சில நாட்களாக கால் செய்யவில்லை என கூறி, இவரது தங்கை கணவர் நெல்லையில் இருந்து கோவை வந்துள்ளார். […]
தொடர்ந்து டிக் டாக் வீடியோ பதிவேற்றி வந்துள்ளதால் கணவன் மனைவி இடையே பிரசனை எழுந்து வந்துள்ளது. இதனால் கோபமடைந்த கணவன், தன் தம்பியுடன் இணைந்து மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுவிட்டார். ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்ன நரசையா. இவருக்கு சுவர்தா (19) என்கிற மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் இருந்துள்ளனர். சுவர்த்தவிற்கு டிக் டாக் உபயோகப்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்துள்ளதாக தெரிகிறது. அதிலும், தினமும் பல விடீயோக்களை பதிவேற்றம் செய்யும் அளவிற்கு […]
மணமகன் மணமகளின் கழுத்தில் தாலிகட்டிய பின்னர் பெண் கர்ப்பமாக இருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றன. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பும் கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே கடந்த புதன் கிழம் அன்று திருமணம் நடைப்பெற்றுள்ளது. அதில் தாலிகட்டி பின்னர் மற்ற சடங்குகள் நடைப்பெற்றுள்ளன.அப்போது மணப்பெண்ணும் மணமகனும் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்துள்ளனர்.அப்போது மணப்பெண்ணுக்கு உடலில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. […]
இளம் பெண்ணை கொன்று பழியை பெண்ணின் கணவர் மீது விட்டு சென்ற இளைஞர். விரைந்து செயல் பட்டு குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர். இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா பகுதியில் இருக்கும் ரயில் தண்டபாலத்தில் கடந்த 21-ம் தேதி தீப்தி ரமேஷ் என்பவரின் சடலம் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.அந்த பெண்ணின் சடலத்தின் அருகில் ஒரு கடிதமும் கைபேசியும் இருசக்கர வாகனமும் இருந்துள்ளது. அந்த கடிதத்தில் […]
தனது வயதான மகனுக்கு 17 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த தாய்.சிறுமி அளித்த புகார். மகன் உட்பட நாலுபேர் கைது.தலைமறைவான தாயிற்கு வலைவீச்சு. கரூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ஜெயலட்சுமணன் ஆவார்.இவருக்கு இவரின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க எண்ணியுள்ளனர்.ஆனால் அவருக்கோ வயது தொடர்ந்து ஏறிக்கொண்டே இருந்துள்ளது. மேலும் அவருக்கு வயது அதிகம் ஆகிவிட்டதால் பலரும் பெண் தர மறுத்துள்ளனர். இந்நிலையில் எப்படியாவது திருமணம் செய்து வைக்க விரும்பிய ஜெயலட்சுமணனின் தாயார் நல்லம்மாள் 17 வயது […]
தனது மனைவியின் தங்கையை அழைத்து பின்னர் பாலியல் தொல்லை கொடுத்த நபர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் சரவணனை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். சென்னையில் உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் ஆவார்.இவரது மனைவி திவ்யா ஆவார்.சரவணன் கூலி தொழில் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் இவர் ஒருநாள் திருமுல்லைவாயலில் உள்ள தன் மனைவியின் 19 வயதான இளைய சகோதரியை தனியாக பேச வேண்டும் என அழைத்துள்ளார். அப்போது அந்த பெண் தனது அக்காள் கணவர் தானே ஏதாவது […]
18 வயது வயது பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளார் பாபு என்ற திருமணமான ஆண். இதனை தவறு என பலமுறை அப்பெண்ணின் தாயார் பாபுவிடம் கூறியுள்ளாராம். மும்பை மாநகரம் , முல்லூண்டு பகுதியில் வசித்து வந்த பாபு என்கிற திருமணமான நபர், அப்பகுதியில் உள்ள 18 வயது இளம் பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்துள்ளார். இதனை அறிந்த அப்பெண்ணின் தாயார், பாபுவை கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி பாபு வீட்டில் இருந்து புறப்பட்டு பின்னர் அவர் […]
காதலனின் வேண்டுதலின் பேரில் காதலன் வீட்டிற்கு சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்.தலைமாறைவான காதலனின் குடும்பம். காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றன. சந்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதன் காரணமாக மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவலர்களிடம் அந்த பெண்ணின் சகோதரர் புகார் அளித்துள்ளார்.இதன் காரணமாக புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது மருத்துவமனையில் […]
கேரளாவில் மனைவி இறந்த சோகம்தாங்கமுடியாமல் தன் உயிரை மாய்த்து கொண்ட கணவர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் குன்னப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரண் ஆவார்.இவர் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சடலம் இருந்த இடத்தில் அருகில் இருந்த படுக்கை அறையில் இவரது மனைவியின் சடலம் இருந்துள்ளது.பின்னர் வீட்டின் பின்புறம் நாய் ஒன்று தலையில் அடித்து இறந்த நிலையில் […]
சோள காட்டிற்குள் சிறுமியை கடத்தி சென்று சீராழித்த நபர்.இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மண்டலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 16 வயது சிறுமியை இரு சக்கர வாகனத்தில் 59 வயதுடைய நபர் துரத்தி சென்றுள்ளார். பின்னர் அவர் அந்த சிறுமியை அருகில் உள்ள சோள காட்டிற்கு கடத்தி சென்று துன்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.இந்நிலையில் சிறுமியை […]
தந்தை இறந்த சோகம் தாங்க முடியாமல் தன் உயிரை மாய்த்து கொண்ட கல்லூரி மாணவன். காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் ஆவார். இவர் மதுரை அண்ணா பல்கலை கழகத்தில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு எம் பி ஏ பயின்று வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி விடுமுறை என்பதால் அனைத்து மாணவர்களும் அவரவர் ஊருக்கு திரும்பி சென்றுள்ளனர்.இவர் ஊருக்கு கிளம்பி கொண்டிருக்கும் போது அவரது தந்தை மோகன் […]
பொறியியல் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு அமலுக்கு வந்தது. இதில் நீதிபதி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகருக்கு உட்பட்ட பூட்டி பாஸ்தீ என்ற இடத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு, வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த பொறியியல் கல்லூரி மாணவி அதே வீட்டில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.பின்னர் ஆதாரத்தோடு, குற்றத்தை, சிபிஐ […]
கோவையை சேர்ந்த 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த இளைஞர்கள். அந்த இளைஞர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 11 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.அந்த மாணவியும் அதே பகுதியை சேர்ந்த இளைஞரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி அப்பகுதியில் அந்த சிறுமி தனது காதலனுடன் தெருவில் நடந்து சென்றுள்ளன.அப்போது அங்கிருந்த 6 பேர் கொண்ட […]
மதுரையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வெளியே கூறினால் கொலை செய்வதாக மிரட்டிய வேன் ஓட்டுநர். தலைமறைவாகிய வேன் ஓட்டுனரை காவல்துறையினர் தேடிவருகின்றன. மதுரை மாவட்டத்ததில் உள்ள மேலூர் அருகே உள்ள கந்தல் பட்டியை சேர்ந்தவர் ரேவதி ஆவார்.சுமார் 16 வயதான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்துள்ளார். அந்த மில்லுக்கு சொந்தமான வேனில் தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.அப்போது வென் ஓட்டுநரான ராஜாவுக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.முதலில் அந்த சிறுமியிடம் ராஜா […]
தனது வளர்ப்பு மகளான 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.கைது செய்த காவல்துறையினர். வழக்கு தொடர்ந்ததை அடுத்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் நாரிபுரம் கிராமத்தில் சீனப்பா என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்துள்ளார்.மேலும் இவர் 13 வயதான சிறுமி ஒருவரை வளர்த்து வந்துள்ளார். அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கம் […]
வாட்ஸ் அப்பில் ஆபாசமான பதிவுகளை பரிமாறிக்கொண்ட மாணவர்களை குறித்து பெற்றோர்களே பள்ளியில் புகார் அளித்துள்ளனர். பள்ளிக்கு வர மாணவிகள் அச்சத்தில் உள்ளனர். மும்பையில் உள்ள இன்டர்நேஷனல் போர்ட் பள்ளியில் 13 மற்றும் 14 வயது பாதிப்பு தக்க இரு மாணவர்கள் படித்து வருகின்றன.இந்த மாணவர்களின் வீட்டில் அவர்களது பெற்றோர் செல்போனை பயன்படுத்தும் வாய்ப்பை அளித்துள்ளனர். ஆனால் அந்த மாணவர்கள் அதை தவறுதலாக பயன்படுத்தி கொண்டு வாட்ஸ் அப்பில் ஆபாசமான வெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர்.இதனை கண்டறிந்த அந்த மாணவர்களின் […]
நண்பனின் மனைவியையே கடத்தி மற்ற நண்பர்களை அழைத்து பலாத்காரம் செய்து ஏ டி எம் கார்டை பறித்து சென்ற நபர். புகாரின் அடிப்படையில் மூவரையும் கைது செய்த காவல்துறையினர். ஒடிசாவில் உள்ள கலஹந்தி மாவட்டத்தை சேர்ந்தவர் 26 வயதுடைய பெண்மணி ஆவார்.இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலைபார்த்து வருகிறார்.எனவே வீட்டில் தனது மாமியாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 11 -ம் தேதி புதன் கிழமை அன்று பவானிபட்னா அருகே உள்ள கிராமத்தில் தனது வீட்டில் மாமியாருடன் இருந்துள்ளார்.அப்போது […]
தாய் வெங்காயம் வாங்க சென்ற நேரத்தில் 5 வயதுசிறுமியை பத்தாம் வகுப்பு படிக்கும் பதினாறு வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் திஷா சட்டம் நிறைவேற்றிய பின் நடந்த முதல் பாலியல் ரீதியான குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வெங்காயத்தின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் ஆந்திராவில் பெண் ஒருவர் தனது 5 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு கடைக்கு வெங்காயம் வாங்க சென்றுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி தாய் […]