சென்னையில் உள்ள SBI வங்கியில் நூதன முறையில் ரூ. 53.25 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஓய்வு பெற்ற 66 வயதான ஊழியர் அன்பரசு என்பவர்,SBI வங்கியின் வில்லிவாக்கம் கிளையில் தனது பணி ஓய்வுத் தொகையை பிக்சட் டெபாசிட்டில் போட்டிருந்தார்.மேலும்,SBI வங்கியில் 37 வருடங்களாக பணப்பரிவர்த்தனையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில்,அன்பரசின் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வந்துள்ளது.மேலும்,870925138 என்ற எண்ணில் இருந்து கால் வந்ததை அவர் எடுத்துள்ளார்.ஆனால்,அதன்மூலமாக,அவரின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ. 53.25 […]
சக பெண் ஊழியரை பாலியல் செய்ததாக கூறிய வழக்கில் இருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் இன்று விடுதலை ஆகியுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டில் கோவா கருத்தரங்கில் பங்கேற்ற தருண் தேஜ்பால் அங்கிருந்த நட்சத்திர ஓட்டலில் தன்னுடன் இருந்த சக பெண் ஊழியரை லிப்டில் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அவர் மீது அந்த பெண் வழக்கு தொடந்தார். இதனால் இவர் மீது கோவா போலீஸ் எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக […]
ஆப்கானிஸ்தான்ஆங்காங்கே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழப்பு. ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக வன்முறை வெடித்து வரும் நிலையில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆப்கானிஸ்தானில் நடந்த வன்முறை சம்பவங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களது 2 குழந்தைகள் உட்பட […]
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கும் அதே நிறுவன பெண் ஊழியர் ஒருவருக்கும் இடையே நீண்ட காலமாக உறவு இருந்ததாகவும்,அதனால், மைக்ரோசாப்ட் போர்டு பில் கேட்ஸ் மீது விசாரணை நடத்தியதாகவும் வால்ஸ்ட்ரீட் இதழ் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுடன் தனக்கு பல ஆண்டுகளாக பாலியல் உறவு உள்ளது என்று மைக்ரோசாப்ட் பெண் ஊழியர் ஒருவர் கடிதம் மூலம் தெரிவித்ததையடுத்து,பில் கேட்ஸுக்கும் பெண் ஊழியருக்கும் இடையே இருந்த உறவு குறித்து […]
ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் சமீப காலமாக அதிகரித்து வரும் குண்டு வெடிப்புகள் ஏராளமனோர் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் சாபுல் மாகாணத்தில் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 11 பேர் பலியானதாகவும் மேலும் 12 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் உயிர் தப்பியதாகவும் சாபுல் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் குல் இஸ்லாம் சியால் கூறியுள்ளார், மேலும் 28 பேர் குண்டு வெடிப்பில் காயமடைந்ததாகவும் அதில் பெண்கள் மற்றம் குழந்தைகள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார், இந்த சம்பவத்திற்கு […]
இமாச்சலப் பிரதேசத்திற்குள் நுழைய டொனால்ட் ட்ரம்ப்,அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயரில் போலி ‘இ-பாஸ்கள்’ பெற்ற நபரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருகிறது.இதனால் பல மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.மேலும்,பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு ‘இ-பாஸ்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடந்து,இமாச்சலப் பிரதேசமும் தங்கள் மாநிலத்திற்குள் வருபதற்கு ‘இ-பாஸ்’ முறையை கட்டாயமாக்கியுள்ளது.மேலும்,பிற மாநிலத்திலிருந்து வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே ‘இ-பாஸ்’ அனுமதி என்றும்,அதன்படி வருபவர்கள் 7 நாட்கள் […]
புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அண்டர்வேல்ட் டான் சோட்டா ராஜன் உயிரிழந்துள்ளார். ராஜேந்திர நிகால்ஜே அல்லது சோட்டா ராஜன் என்று அழைக்கப்படும் மும்பை அண்டர்வேல்ட் டான்,சமீபத்தில் இந்தோனேசியாவிலிருந்து கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புது தில்லியில் உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில்,மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சோட்டா ராஜன் மீதான வழக்குகளை விசாரிக்க திங்களன்று வீடியோ கான்ஃப்ரன்ஸில் ராஜனை ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டது. ஆனால், கொரோனா […]
ஆன்லைனில் டோமினோஸ் பீட்சா ஆர்டர் செய்த 10 லட்சம் பேரின் கிரெடிட் கார்ட் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு டார்க் வெப்பில் ரூ.4 கோடிக்கு விற்பனைக்கு தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல பீட்சா நிறுவனமான ‘டோமினோஸ் பீட்சா’ இந்தியாவில் இணைய தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது.அதாவது,இந்தியாவில் ஆன்லைனில் டோமினோஸ் பீட்சா வாங்கிய கிட்டத்தட்ட 10 லட்சம் பேரின் கிரெடிட் கார்டு தகவல்கள் ரூ.4 கோடிக்கு மேல் டார்க் வெப்பில் விற்க தயார் நிலையில் உள்ளது,என்று இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் […]
டெல்லி: ஒரு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி. டெல்லியின் நபி கரீம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் செவ்வாய்க்கிழமையன்று 30 வயது இளைஞரும் அவரது காதலியும் மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டனர். டெல்லியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியின் அறைக்குள் ஒரு காதல் ஜோடி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த அறையிலிருந்து ஒரு கடிதத்தை கண்டுபிடித்தனர். அதில்,அவர்கள் […]
நொய்டாவில் மொபைல்போனில் வீடியோகேம் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை. மொபைல் போனில் வீடியோகேம் விளையாடுவதை நிறுத்துமாறு பெற்றோர்கூறியதைத் தொடர்ந்து, 15 வயது சிறுவன் புதியதாக கட்டும் கட்டிடத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. நொய்டாவில், செக்டர் 110 என்ற பகுதியில் வசிக்கும் ஒரு பெற்றோர் தங்களது 7 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவனை வீடியோ கேம் விளையாடுவதை நிறுத்தச் சொல்லிக் கண்டித்ததால், அச்சிறுவன் கடந்த வியாழன்கிழமை தனது வீட்டை விட்டு வெளியேறினான். ஆனால் […]
இந்தியாவில் தடுப்பூசிகளின் திறன்கள் மற்றும் தடுப்பூசிகள் தயாரிக்கும் ஆலைகள் பற்றி அறிய ஆர்வம் காட்டும் ஹேக்கர்கள். இதனால் உலகில் அதிகப்படியான சைபர் தாக்குதல்களை எதிர்கொண்ட நகரங்களில் டெல்லி 5 வது இடம். பெங்களூரை மையமாகக் கொண்ட இந்திய IT நிறுவனமான சுபெக்ஸின் புதிய அறிக்கையின்படி, கடந்த 2020ஆண்டு இந்தியாவின் இணைய சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் 207% அதிகரித்துள்ளன, எனவே உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சைபர் தாக்குதல்களை எதிர்கொண்ட நகரங்களில் டெல்லி ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதல் நான்கு […]
திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் மூன்று லட்சம் ரூபாய் தரவேண்டும் என காதலியின் குடும்பத்தினர் கூறியதை அடுத்து மன உளைச்சலில் காதலன் தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள ராமேல் எனும் பகுதியை சேர்ந்தவர் தான் 24 வயதுடைய மெஹ்தாப் ஷேக். பைசல்நகரில் குடியிருந்த பொழுது ஃபிர்தவுஸ் எனும் பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து போனில் அடிக்கடி பேசி வந்ததால், அவ்வப்போது சந்தித்து ஊர் சுற்றுவது மற்றும் அந்த பெண்ணிற்காக […]
பால்கர் கும்பல் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 47 பேருக்கு தானே மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மாவட்ட நீதிபதி பி.பி.ஜாதவ் குற்றம் சாட்டப்பட்டவர்களை ரூ .15 ஆயிரம் செலுத்திய பின் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் இதுவரை 200 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கட்சிந்தலி கிராமம் வழியாக அவா்களின் காா் சென்றபோது வழிமறித்து ஒரு வன்முறை கும்பல் காரில் […]
வறுமை காரணமாக மனச்சோர்வடைந்த மனிதன் ஐந்து குழந்தைகளை பாகிஸ்தானின் ஜம்பர் கால்வாயில் வீசினார். பாகிஸ்தானின் வறுமை மற்றும் மோசமான நிதி சிக்கல் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ஒரு தந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டோகியில் உள்ள ஜம்பர் கால்வாயில் தனது ஐந்து குழந்தைகளை தூக்கி வீசினார். இதனால், இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு மற்ற மூன்று குழந்தைகள் காணாமல் போயுள்ளது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கால்வாயிலிருந்து 1 வயது அஹ்மத் மற்றும் 4 வயது ஃபிசா […]
கர்நாடகாவை சேர்ந்த 24 வயது பெண்ணின் 4 விரலைகள் வெட்டிய தந்தை மற்றும் மகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . கர்நாடகாவை சேர்ந்த தனலட்சுமி என்ற 24 வயது பெண் சத்யா என்ற இளைஞரை 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.இவர்கள் இருவரும் சாமராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவின் பி.ஜி.பல்யா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தனலட்சுமியின் பெற்றோர் திருமணத்திற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஆட்சேபனை இருந்தபோதிலும், தனலட்சுமியும் சத்யாவும் திங்களன்று திருமணம் […]
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திமுக கவுன்சிலர் அதிமுக பிரமுகரை ஏற்கனவே கொலை செய்ததற்காக பட்ட பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த அதிமுக பிரமுகர் கனகராஜ் என்பவரை திமுக கவுன்சிலர் பங்க் பாபு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது முன் விரோதமாக இருந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் பங்க் பாபுவை திருவண்ணாமலை பைபாஸ் ரோட்டில் வைத்து மூன்று பேர் கொண்ட கும்பல் அதிமுக பிரமுகரின் மரணத்திற்கு […]
கணவனுக்கு மீறி தனது அண்டை வீட்டுக்காரர் தையல்காரர் உடன் கள்ள தொடர்பில் இருந்த ஆசிரியை ஒருவர் லாட்ஜில் இருந்தபொழுது கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் வசித்து வரக்கூடிய சஞ்சீவி பாட்டில் கமலா எனும் அங்கன்வாடி ஆசிரியராக பணி புரியக்கூடிய பெண்மணி ஒருவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில், இவர் தனது கணவரை விடுத்து அண்டை வீட்டுக்காரர் தையல்காரர் ஒருவர் ஆகிய திலீப்குமார் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த கணவர் பலமுறை […]
விபத்தில் மகன் உயிரிழந்த பின் இளம் வயதில் விதவையான தனது மருமகளுக்கு சீதனத்தை அள்ளி கொடுத்து மறுமணம் செய்து வைத்து நெகிழவைக்கும் மாமனார். இளம் வயதில் கணவனை இழந்த பெண்கள் பல இடங்களில் மாமியார் மாமனாருக்கு வாழ்நாளை வேலை செய்தே கழிக்கின்றனர். ஆனால், ஆண்கள் தங்கள் மனைவியை இழந்துவிட்டால் உடனடியாக மறுமணம் செய்து வைத்துவிடுவார்கள், பெண்களுக்கு அந்த சுதந்திரம் இன்று வரையிலும் பல இடங்களில் கிடைக்கவில்லை என்று தான் சொல்லியாக வேண்டும். ஆனால், மத்யப்ரதேசத்தில் மாமனார் ஒருவர் தனது […]
தென்காசியில் குழந்தை ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனது நண்பர்களுக்கு அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் எனும் பகுதியில் காய்கறி சந்தையில் வேலை பார்த்து வரக்கூடியவர் தான் 37 வயதுடைய முருகேசன். இவர் தனது செல்போனில் ஆபாசமான குழந்தை புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து அதை தனது நண்பர்களுக்கு சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து தேசிய காணாமல் போன குழந்தைகள் மற்றும் பாலியல் சுரண்டல் உட்படுத்தப்படும் குழந்தைகள் கண்காணிப்பு […]
தகப்பன் இறந்த பின்பு தாயுடன் உடலுறவில் இருந்த மகன், பிறருடனும் தாய் கள்ள தொடர்பில் இருந்ததால் கொலை செய்துவிட்டு சரணடைந்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள வனாஹள்ளி எனும் பகுதியை சேர்ந்த சிவப்பா என்பவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். 21 வயதாகும் இவரது தந்தை கடந்த வருடம் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். இந்நிலையில் தாயுடன் வசித்து வந்த சிவப்பா கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவரது தாய் தந்தை இறந்த பின்பு மற்ற ஆண்களுடன் தொடர்பு வைத்துக் […]