பாலிவுட் நடிகை மடோனாவுக்கு கொரோனா பாதிப்பு!

பாலிவுட் நடிகை மடோனாவுக்கு கொரோனா பாதிப்பு!

Default Image

பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான மடோனாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த கொரோனா வைரசால், உலக அளவில் இதுவரை, 3,566,805 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 248,304 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசை அழிப்பதற்கு உலக நாடுகள், மருந்து கண்டுபிடிக்கும் பணியில், தீவிரமாக இறங்கியுள்ளது. 

ஆனால், இந்த வைரஸை முற்றிலுமாக அழிப்பதற்கு, இதுவரை எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா வைரஸானது பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரையுமே தாக்கி வருகிறது. 

அந்த வகையில், பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான மடோனாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், சந்தேகத்தின் பெயரில் தனக்கு செய்யப்பட்ட மருந்து பரிசோதனையில்  கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், தற்போது தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். 

Join our channel google news Youtube