மார்ச் 3-ம் தேதிக்கு பிறகு தொகுதிப்பங்கீடு நிறைவு பெறும் – எம்.பி சுப்புராயன்..!

நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் வெளியாக உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் , தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை போற்றவற்றில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய  2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இன்று நாடாளுமன்ற தேர்தல்தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி சுப்பராயன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ” 40 தொகுதிகளிலும் திமுக அணி வெற்றி பெறும் என்பது தமிழ்நாட்டின் கிராமப்புற, நகர்ப்புற கால நிலவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

READ MORE- பாஜகவுடன் தமாகா கூட்டணி – ஜி.கே வாசன் அறிவிப்பு..!

 

Leave a Comment