கனாக்காணும் காலங்கள் சீரியல் பட ஹீரோவுக்கு குவியும் பாராட்டுக்கள்! காரணம் என்ன தெரியுமா?

கனாக்காணும் காலங்கள் சீரியல் பட ஹீரோவுக்கு குவியும் பாராட்டுக்கள்! காரணம் என்ன தெரியுமா?

Default Image
  • கனாக்காணும் காலங்கள் சீரியல் பட ஹீரோவுக்கு குவியும் பாராட்டுக்கள்.
  • இயக்குனர் சேரன் உருவான ராஜாவுக்கு செக் என்ற படத்தில், இர்பான் நடித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்திற்கு ரசிகர்களின் பட்டாளமும் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீரியலில் இர்பான் என்பவர் ஹீரோவாக நடித்திருந்தார்.

இவர் நடித்த முதல் சீசன் போல, இரண்டாவது சீசன் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து, இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், அந்த திரைப்படங்கள் இவருக்கு காய் கொடுக்கவில்லை.

இதனையடுத்து இவர் இயக்குனர் சேரன் உருவான ராஜாவுக்கு செக் என்ற படத்தில், இர்பான் நடித்துள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Join our channel google news Youtube