தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தலைகாட்டி பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தற்போது முன்னனி கமெடியனாக வளர்ந்து தற்போது மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அதில் ஒரு படம் தான் ஷோம்பி. இந்த படத்தை புலன் நல்லன் என்பவர் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக யோகி பாபுவும், கதாநாயகியாக யாசிகா ஆனந்தும் நடிக்க உள்ளர். இந்த படத்தை எஸ்3 பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் முதல் போஸ்டரை மக்கள்.செல்வன் விஜய் சேதுபதி, நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளார்.
DINASUVADU
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு…