ஜீரோ பட நடிகைக்கு பெண்குழந்தை!

நடிகை ஷிவதா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் நெடுஞ்சாலை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில், இவர் தனது நீண்ட நாள் காதலரான முரளிகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கர்ப்பமாக இருந்த ஷிவ்தாவுக்கு கடந்த ஜூலை 20-ந் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, நீண்டநாள் களைத்து தனக்கு பெண்குழந்தை பிறந்துள்ளதை, தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025