சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் முதன் முதலாக தயாரித்து வெற்றியடைந்த திரைப்படம் காதலில் விழுந்தேன். இப்படத்தின் நாக்க முக்கா பாடல் இன்றளவும் பலரது ரிங்க்டோனாக இருக்கிறது. அந்த படத்தில் நடிகை தேவயானியின் தம்பி நகுல் சோலோ ஹீரோவாக களமிறங்கினார். அப்படத்தில் சுனைனா ஹீரோயினாக நடித்திருந்தார்.
தற்போது அந்த ஜோடி மீண்டும் வெகு நாட்களுக்கு பிறகு எரியும் கண்ணாடி படத்தின் மூலம் ஜோடி சேர்ந்துள்ளது. இப்படத்தினை சச்சின் தேவ் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத உள்ளார்.
DINASUVADU
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…