பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் புதிய புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், இதற்கிடையில், கவலையான தருணங்கள், சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, தர்சன் வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் மேடையில் இருந்து பேசும் போது, லொஸ்லியவை பார்த்து என்ன தங்கச்சி கண்ணுல ஈரம். இதற்கு யாரு காரணம் என கேட்கிறார்.
அதன் பின் ஷெரீனை பார்த்து, நீ வீட்ல மட்டும் ஏஞ்சல் இல்ல, எல்லாருக்குமே நீ தான் ஏஞ்சல் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…
சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…