அரசியல் புரிதலில் இளைஞர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் : இயக்குனர் அமீர்

இயக்குனர் அமீர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக மெளனம் பேசியதே என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இளம் தலைமுறையினரில் அதிகமானோர் நோட்டாவுக்கு வாக்களித்தது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்ததை பார்க்கும் போது அரசியல் புரிதலில் இளைஞர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!
April 8, 2025