இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 67 -வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
தளபதி 67 படத்தை தயாரிக்கும் 7 ஸ்க்ரீன் நிறுவனம் படத்தில் நடிக்கும் பிரபலங்களை வரிசையாக அறிவித்து வருகிறது. அந்த வகையில், முன்னதாக சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின் ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது பிரபல மலையாள இளம் நடிகரான மேத்யூதாமஸ் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் சமீபத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அவர் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.
தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து பேசிய மேத்யூதாமஸ் ” லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சார் படத்தில் நடித்ததால், தமிழில் சிறந்த அறிமுகம் கேட்டிருக்க முடியாது” என பேசியுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…