பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாராம் ராபர்ட் மாஸ்டர் வீட்டிலிருந்து வெளியேறினார்.
அவர் வீட்டை விட்டு சென்றது மக்கள் பலருக்கும் சோகத்தை கொடுத்ததைப்போல குயின்ஷிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில், பிக் பாஸ் வீட்டிற்குள் ராபர்ட் மாஸ்டர் குயின்ஷியிடமும், ரச்சித்திவிடமும் தான் நெருக்கமாக பழகினார்.
இதையும் படியுங்களேன்- தமிழில் பிளாக் பாஸ்டர்…தெலுங்கு துறைக்கு விசிட் அடிக்கும் “லவ் டுடே” பிரதீப்.?
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ராபர்ட் மாஸ்டர் அசல் கோலாரை சந்தித்து மக்கள் அனைவர்க்கும் நன்றி தெரிவித்துவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா பற்றி பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” எனக்கும் ரச்சிதாவுக்கும் நடுவில் இருப்பது நட்பு மட்டும் தான். அதை வெளியில் இருந்து பார்க்கையில் உங்களுக்கு வேறு மாதிரி தோன்றி இருக்கலாம் ஆனால் அது வெறும் நட்பு மட்டுமே. அவுங்க ரொம்ப தனிமையில், இருந்த போது அவர்களிடம் சென்று நான் பேச ஆரம்பித்தேன். அப்படியே நட்பை வளர்த்து கொண்டோம்” என கூறியுள்ளார்.
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…