Categories: சினிமா

நீயா? நானா? கோபிநாத் கதாநாயகனாக களம் இறங்கும் “இது எல்லாத்துக்கும் மேல”!

Published by
லீனா

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளவர் தான் கோபிநாத். இவர் நீயா? நானா? எனும் பிரசித்தமான நிகழ்ச்சி நடத்துகிறதன் மூலம் அதிகளவில் அறியப்படுகிறார். தனது துல்லியமான தமிழ் பேசும் திறமையால் அதிகளவில் இவர் அறியப்படுகிறார்.
இந்நிலையில், இவர் இயக்குனர் பாரதி கணேஷ் அவர்களின் இயக்கத்தில் “இது எல்லாத்துக்கும் மேல” எனும் தமிழ் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இந்த படத்தில் இவருடன் காமடி நடிகர் சதீஷும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே நிமிர்ந்து நில் மற்றும் திருநாள் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றிய கோபிநாத் தற்போது கதாநாயகனாக களம் இறங்குவதால் அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது.

Published by
லீனா

Recent Posts

எந்தெந்த பொருட்கள் வரிகளால் பாதிக்கப்படும்? அமெரிக்கா விதித்துள்ள வரிகள் விவரம்.!

எந்தெந்த பொருட்கள் வரிகளால் பாதிக்கப்படும்? அமெரிக்கா விதித்துள்ள வரிகள் விவரம்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…

13 minutes ago

LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!

சென்னை :  கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…

1 hour ago

ரொம்ப மகிழ்ச்சியா இங்க தான் இருக்கேன்…நேரலையில் வந்த நித்யானந்தா! வீடியோ இதோ..

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

2 hours ago

பிரதமர் மோடி நண்பர் தான் ஆனா இந்தியா 26 வரி கொடுக்கணும்! டிரம்ப் அதிரடி உத்தரவு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…

2 hours ago

சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!

பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…

3 hours ago

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் ஜில் அலர்ட்!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…

3 hours ago