நீ எங்களோட மன்னாதி மன்னன்! சாண்டியை புகழ்ந்து தள்ளிய லொஸ்லியா!

Default Image

பிக்பாஸ் இல்லத்தில் நாளுக்குநாள் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது சாண்டி, முகன், லொஸ்லியா மற்றும் ஷெரின் என நான்கு பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த வீட்டிற்குள் சண்டைகள், மோதல்கள் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே எலிமினேட்டாகி வெளியில் சென்ற போட்டியாளர்களும், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், ஈழத்து பெண்ணான லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்த தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த பிக்பாஸ் வீடு இவ்வளவு சந்தோசமா இருக்குறதுக்கு காரணம் சாண்டி தான். எதாவது சொல்லி எல்லாரையும் சிரிக்க வச்சிட்டே இருப்பான். இந்த பிக்பாஸ் வீட்டோட மன்னன் சாண்டி தா. நீதான் எங்களோட மன்னாதி மன்னன் என புகழ்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

சாண்டி தனக்குள் இருக்கும் கவலையை மறைத்துக்கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பார் – லாஸ்லியா For more updates Do follow @bigbosssandy Pc: @cuviyamstudios . . #vijaytelevision #namakkupozhudhupokkeadhana #vijaytelevision #kavinarmy #sandy #losliya #losliyaarmy #abiramiarmy #sherinarmy #darshanarmy #promo #day #bigil #vanithavijaykumar #vijaydevarakonda #vijay #trending #yezhra #biggboss3tamil #bigbosssandy #bigboss #90skids #thala #gurunadha #wearetheboys #லாலா #lala #lalaisanemotion #lala #lalaisanemotion #sandyman #thesandyman

A post shared by THE SANDYMAN (@bigbosssandy) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence