சிவப்பு கலர் கவர்ச்சி ரோஜா நீ தான்… கலக்கலான அந்த போட்டோவை ரிலீஸ் செய்து சொக்க வைத்த ஐஸ்வர்யா.!

Published by
பால முருகன்

பிக் பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா தற்போது சுந்தர் சி இயக்கியுள்ள காஃபி வித் காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. காமெடி கலந்த காதல் படமாக இந்த படம் உருவாகியுள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.

CoffeeWithKadhal

இந்த படத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு ஐஸ்வர்யா தத்தா சிவப்பு நிற உடையில் வந்திருந்தார். அந்த உடையில் எடுக்கப்பட்ட அட்டகாசமான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர் “ஒருவர் அழகு ராணி ஏஞ்சல் அருமை” என கருத்தை பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன்- பாதி ஆடையில் மீதி எல்லாம் தெரியுதே… போட்டோ ரிலீஸ் செய்து தூக்கத்தை கெடுத்த நேஷனல் கிரஷ் ராஷ்மிகா.!

ஐஸ்வர்யா தத்தா காஃபி வித் காதல் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம்,கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

31 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

40 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

49 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

57 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

1 hour ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago