பாக்ஸ் ஆபிஸ் கிங் நீங்க தான்… “தி லெஜண்ட்” படத்தின் அதிர வைக்கும் வசூல் விவரம்.!

Published by
பால முருகன்

சரவண ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “தி லெஜண்ட்”. இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜெர்ரி & ஜெடி ஆகியோர் இயக்கியுள்ளார்கள்.

இந்த திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், கூட அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து படத்திற்கு பாசிட்டிவான கருத்துக்கள் தான் அதிகமாக வருகிறது.

இதையும் படியுங்களேன்- ஜெயிலர் படத்தில் சம்பளத்தை குறைத்த சூப்பர் ஸ்டார்.?! காரணம் என்ன தெரியுமா..?

இதனால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.  40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 12 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால், படத்திற்கான வசூல் இன்னும் அதிகமாகும் என கூறப்படுகிறது, என்னதான் படம் நடிப்பதால் அண்ணாச்சியை பலர் கலாய்த்தாலும் கூட, அதையெல்லாம் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு அண்ணாச்சி தான் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago