Yogi Babu Xerox [File Image]
காமெடி நடிகர் காமெடியில் கலக்கி வந்த நிலையில், தற்போது படங்களில் முக்கிய ரோலில் அடித்து வருகிறார் சிறு சிறு வேடங்களில் நடித்த முன்வந்த நடிகர் யோகி பாபு பாலிவுட்டில் ஜாவான் திரைப்படத்தில் நடித்து விட்டார்.
உலகில் ஒருத்தனை போல் ஏழு பேர் இருப்பார்கள் என கூறுவதுண்டு. நம் வாழ்க்கையில், சில நேரங்களில் ஒருவரை போல அச்சு அசலாக இருக்கும் வேறொரு நபரை நாம் பார்த்திருப்போம்.
அந்த வரிசையில், நம்ம யோகிபாபுவை போல் அச்சு அசலாக இருக்கும் நபர் ஒருவரது புகைப்படம் இணையத்தளத்தில் பரவி வருகிறது
யோகிபாபு போலவே இணையத்தில் பரவும் அந்த நபரின் பெயர் மணிபாலன். இவரது நிறம், தோற்றம், ஹேர் ஸ்டைல் என அனைத்துமே யோகிபாபு போல் இருக்கிறது. இதனால், சிலர் இவரை யோகிபாபு என்று நினைத்துக்கொண்டு செல்ஃபி எடுத்த கொள்கிறார்கள் என்று பிரபல ஊடக ஒன்றிக்கும் பேட்டியளித்துவிட்டார்.
இதற்கிடையில் , யோகி பாபு மற்றும் விதார்த் ஆகியோர் ‘குய்கோ’ (KUIKO) படத்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் நவம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியானது. குய்கோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையிறங்குகில் ஓடிக்கொண்டிருக்கிறது.
சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் யோகி பாபு…கவனம் ஈர்க்கும் ‘குய்கோ’ பட டிரைலர்!
தற்பொழுது, பிரபல யூடியூபர் டியூட் விக்கி எழுதி இயக்கும் ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா தவிர, யோகி பாபுவும் நடிக்கிறார்.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…