அந்த ரோல் கிடைத்தால் கண்டிப்பா லீட் ரோல நடிப்பேன்..!போட்டுடைத்த யோகி ..!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தமிழ் ரசிகர் மத்தியில் தனக்கென இடத்தை கெட்டியாக பிடித்தார்.இவருடைய எதற்த்தமான காமெடியால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் யோகி பாபு அவரிடம் நீங்கள் எப்போது முதன்மை காதபாத்திரத்தில் நடிக்கப் போறிங்க என்று கேட்கப்பட்டது.
அதற்க்கு அவர் காமெடி மன்னன் கவுண்டமணி -சிவகுமார் ஆகியோர் நடித்திருந்த ஒண்ணா இருக்க கத்துக்கணும் எனும் படம் போல ஒரு படம் போல புதிய படம் கிடைத்தால் நிச்சயம் முதன்மை வேடத்தில் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.