முன்னணி நடிகர்களுக்கு இணையாக முதல் நாளில் வசூலை குவித்த யசோதா.! உற்சாகத்தில் சமந்தா.!

Published by
பால முருகன்

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் “யசோதா” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Yashoda
Yashoda [Image Source: Twitter }

இந்த படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று  உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது.

இதையும் படியுங்களேன்- அம்சமான அழகு அப்படியே தெரியுது..டைட்டான உடையில் கிக்கான புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்.!

Yashoda Review [Image Source: Twitter }

ஒரு முன்னணி நடிகரின் படம் வெளியானால் எந்த அளவிற்கு கொண்டாட்டமாக இருக்கோமோ அதே அளவிற்கு படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர் என்று கூட கூறலாம். படத்தை பார்த்த அனைவரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில், படம் வெளியான முதல் நாளில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

Yashoda [Image Source: Twitter }

அதன்படி, படம் வெளியான முதல் நாளில் 6.32 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது டாப்பில் உள்ள நடிகர்களின் படங்கள் எந்த அளவிற்கு வசூல் செய்கிறதோ அதே அளவிற்கு இந்த படமும் வசூலை குவித்துள்ளது.இதன் மூலம், சமந்தாவின் மார்க்கெட் எவ்வளவு உச்சத்தில் இருக்கிறது என்பது தெரிகிறது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago