சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக வலம்வருபவர் நடிகர் ரன்வீர் சிங்.இவர் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியை காண சென்றிருந்தார்.
அப்போது அவர் இந்திய கிரிக்கெட் வீரரான ஹாட்ரிக் பாண்டியாவுடன் புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு Eat. Sleep. Dominate. Repeat. The name is Hardrik என பதிவு செய்துள்ளார்.
இதை பார்த்த பிராக் லெஸ்னர் மேனேஜர் பால் ஹெய்மென் இது பிராக் லெஸ்னரின் டேக் லைன் இதை காப்பி செய்ததற்காக வழக்கு தொடர போகிறேன் என தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…