divyabharathi smile [Image source : file image ]
பேச்சுலர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை திவ்யபாரதி தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதற்கிடையில், எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், ரசிகர்களுக்காகவே அடிக்கடி புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு நிற உடையில் சில கிளமரான சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படமும் கூட இணையத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து தற்போது மஞ்சள் நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களுக்கு லைக்குள் குவிந்து வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் “ஆஹா…ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், நடிகை திவ்யபாரதி தற்போது நடிகர் கதிருக்கு ஜோடியாக லவ் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆகா தயாராக உள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…