நடிகை தமன்னா தற்போது ரஜினிகாந்திற்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்ததாக படத்தின் தாயுரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் கேக் வெட்டும் புகைப்படங்களை வெளியீட்டு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நடிகை தமன்னா சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினி காந்த உடன் நடித்தது குறித்தும், அவர் தனக்கு கிப்ட் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய தமன்னா ” ரஜினி சாருடன் பணிபுரிவது ஒரு மிகப்பெரிய கனவு. அந்த கனவுக்கு “ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நிறைவேறிவிட்டது. ரஜினிகாந்த் சார் ஆன்மீகப் பயணத்திற்கான புத்தகத்தை எனக்கு பரிசளித்தார்” என கூறியுள்ளார்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…