தமிழ் சினிமாவில் இசைஅமைப்பாளராகவும், மிகசிறந்த நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் முதலில் “சுக்ரன் “திரைப்படத்திற்கு இசைஅமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில் இவர் தற்போது “தமிழரசன்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ரம்யாநம்பீசன் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் பல திரைபடங்களில் இசைஅமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழரசன் படக்குழுவினர் கேக் வெட்டி மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். தற்போது அந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…