திரைப்படங்களில் உள்ள பாடல்களுக்கு இணையாக சமூக வலைதளமான யூ-டுப்பில் பல ஆல்பம் பாடல்கள் வெளியாகி வருகின்றது.அந்த வகையில் பெண்களை மையப்படுத்தி வெளியான ஆல்பம் பாடல் தான் காரிகை.அந்த பாடலின் விமர்சனத்தை நாம் இதில் காண்போம்…
கடல் அலை போல ஓயாமல் அடிக்கும் சில பெண்களின் வாழ்வில் நடக்கும் துன்பங்களை தடுக்க முடியாது .வேசம் இல்லா பாசம் எங்கும் பல பெண்களின் குரல் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் காலம் ஒரு நாள் கண்டிப்பாக வரும்.காலம் மாற மாற அடிமை படுத்தும் முறையும் நன்றாக மாற்றம் கண்டுள்ளது,உலகின் ஈடு இணை இல்லாத சக்தி பெண்கள்,அந்த சக்தியை சிலரின் இறக்கமற்ற காம வெறி கட்டுபடுத்துகிறது .. கண்டிபாக தோல்வி நிலைபெறாது.ஒரு பெண் வன்கொடுமைக்கு ஆளாகும் போது . அதை சரி செய்யாமல் சமூகமும் பழி வாங்குவது ஏன் ??காமத்தின் வன்மத்தை சட்டம் போட்டு தடுத்தாலும்,
உன்னை நீ ஒழுக்கத்தின் வட்டத்தில் வைக்கும் வரை மாறாது !! இது போன்ற சம்பவங்களை தனது இயக்கத்தின் மூலம் துணிவுடன் அழகாக பதிவு செய்திருக்கிறார் திரு.சங்கீத் கனகம்.அதை உள்வாங்கி பூர்ணிமா ரவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். திரைக்கதை மூலம் முல்லைவேந்தன் நன்கு பலம் சேர்த்து இருக்கிறார்.இசையில் குணசேகரன் உணர்வுபூர்வமான இசையை வழங்கியுள்ளார்.அர்தமுள்ள வரிகளை எழில்வேந்தன் சேர்த்திருக்கிறார்.இயக்குனர் சங்கீத் எண்ணகளை தெளிவாக ஒளிப்பதிவு செய்துள்ளனர் அருண் &அபி.வன்கொடுமைக்கு எதிரான பாடல் உருவாகிய இந்த காரிகை குழுவினர்க்கு எங்களின் வாழ்துக்கள்…
வீடியோவை பார்க்க கிளிக் செய்க:https://youtu.be/ram8FrvERt0
பெண்கள் என்பவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள். நமது வாழ்க்கையில் பெண்கள் அம்மா, அக்கா, அத்தை, சித்தி, மனைவி என பல உறவு முறைகளில் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு இன்னும் இந்த சமுதாயத்தில் முழுசுகந்திரம் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை ….
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…