அந்த வீடியோவில் ஒண்ணுமே தெரியலேயே… ஏக்கத்தில் ரசிகர்கள்.! ரைசாவின் ‘கிக்’கான வீடியோ…
நடிகை ரைசா வில்சன் கடைசியாக பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த பொய்க்காள் குதிரை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இவரது நடிப்பில் அடுத்ததாக “காபி வித் காதல்” திரைப்படம் அடுத்த மாதம் ( நவம்பர்) 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியுள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது காதலிக்க யாருமில்லை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், அவ்வப்போது வித்தியாசமாக போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். நேற்று கூட கருப்பு நிற உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது ரசிகர்களை கவரும் வகையில், சூப்பரான புத்தம் புது போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களை பார்த்து உறைந்து போயிட்டோம் என கூறி வருகிறார்கள்.
View this post on Instagram