நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்தும் படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் பட்டாக்கத்திகளுடன் கல்லூரி மாணவர்கள் சண்டையிட்டுள்ளனர். இதுகுறித்து, நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள பதிவில், ” மாணவர்கள் கையில் பட்டாக்கத்தியை கண்டது அச்சமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. இந்த சிறு வயதிலேயே காதல் வந்தால்,அது இதயத்தை மென்மையாக்கும், கல்வி பயின்றால், அது வாழ்வை மேன்மையாக்கும். மேலும், கையில் ஆயுதம் எடுத்தால், எதிர்காலமே உனக்கு எதிரியாக மாறிவிடும்” என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார்.…
சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : நாம் தமிழர் கட்சியில் (நாதக) சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்…
டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் இருந்தபோது ஞானசேகரன் என்பவர்…