தேசிய விருதுகளுடன் போஸ் கொடுக்கும்.! குட்டி ஜோதிகா.. ஜூனியர் சூர்யா.! அசத்தலான சூப்பர் க்ளிக்ஸ்…

Default Image

நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு தேவ் என்ற மகனும்  தியா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்கள் சினிமாவிற்குள் இன்னும் வரவில்லை, படப்பிடிப்பு மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

suriya and jo

இதனால் சூர்யா ரசிகர்கள் பலரும் தேவ், தியாவியை அடிக்கடி புகைப்படங்களில் கூட பார்க்கமுடிவது இல்லை. இதனையடுத்து, சூரரைப்போற்று படத்துக்காக நேற்று தேசிய விருது வாங்க சூர்யா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். தமிழரின் பரம்பரியமான வேஷ்டி சட்டையில் சூரியாவும், புடவையில் ஜோதிகாவும் சென்றுள்ளனர்.

இதையும் படியுங்களேன் – இப்போ நிறைய பொண்ணுங்க கிட்ட அது இல்ல… ஓபனாக பேசிய சீரியல் நடிகை.!

suriya and jo

அவர்களுடன், தேவ், தியாவும் வந்துள்ளார்கள். விருது வாங்கியவுடன் சூர்யா குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் நேற்றிலிருந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

suriya and jo

இதில் சூர்யாவின் மகளை பார்த்த ரசிகர்கள் அடடே சூர்யாவின் மகளா இது..? எவ்வளவு பெருசா வளந்துட்டாங்களே எனவும், மேலும் சிலர் பையன் ஆதவன் சூர்யா போலவும் பொண்ணு ஜோதிகா போலவும் இருக்காங்க என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Allu Arjun house stone pelters
NEET exam - Supreme court of India
Smriti Mandhana
TN Minister Anbil Mahesh
Sunny Leone shony sins scam
GOLD PRICE