நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் ‘ பேட்ட ‘ நேற்று திரைக்கு வந்தது . இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினி நேற்று அமெரிக்காவில் இருந்து வந்தார்.அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். ‘ பேட்ட ‘ திரைப்படத்தை அனைவருக்கும் பிடித்து இருக்கிறது என்று கூறினார்கள். அது மிகவும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.
‘ பேட்ட ‘ படத்தில் நான் நடித்த போது இயக்குனர் ஒவ்வொரு காட்சிகளை எடுக்கும் போது ‘ உசுப்பேற்றி உசுப்பேற்றி ‘ என்னை நடிக்க வைத்தார். இந்த பெருமை இயக்குநர் சுப்புராஜையே சேரும் என்று கூறினார்.
பின்பு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிலையில் செய்தியாளர் ஒருவர் ரஜினியை பார்த்து ஒரு கேள்வியை கேட்டார். நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் எப்போது அரசியவாதியாவார், எப்போது தலைவராவார் என்ற கேள்வியை கேட்டார். இந்த கேள்விக்கு ரஜினிகாந்த் “அதெல்லாம் பிறகு பார்த்து கொள்ளலாம் “என்று பதில் கூறியுள்ளார்.
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…