பிக் பாஸ் நிகழ்ச்சியை சென்றவாரம் கமலுக்கு பதில் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவதாக இருந்ததாம். ஆனால், கடைசி நேரத்தில் அவருக்கு ஷூட்டிங் இருக்கவே ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினாராம்.
கடந்த வாரம் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால், கடந்த வார இறுதியில் அவர் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என ரசிகர்களிடம் கேள்வி இருந்தது.
அந்த போட்டியில் பலர் இருந்தனர். ரசிகர்கள், விஜய் சேதுபதி, சுருதி ஹாசன் என பலவாறு கிசுகிசுத்தான். ஆனால், கடைசியில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்திவிட்டார்.
உண்மையில், முதன் முதலில் விஜய் சேதுபதியிடம் தான் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். சம்பளம் வரை பேசி முடிக்கப்பட்டதாம். ஆனால், கடைசி நேரத்தில் விஜய் சேதுபதிக்கு ஷூட்டிங் இருக்கவே அந்த நேரத்தில் கண்டிப்பாக பிக் பாஸ் ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், அவரால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வரமுடியவில்லை.
அதனால், தான் கடைசி நேரத்தில் ரம்யா கிருஷ்ணனிடம் பேசி அவரை நிகழ்ச்சி தொகுத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாம்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…