நடிகர் ராணா பிரபலமான இந்திய நடிகராவார். இவர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான ஆரம்பம் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ராணா சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இது வதந்தி என ராணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ராணா மிகவும் ஒல்லியாக இருக்கிற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிற நிலையில், ராணாவுக்கு என்னாச்சி? ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனையடுத்து, ராணா விரதபர்வம் 1992 என்ற தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக ராணா உடல் எடையை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…