Mumtaj: ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என நடிகை மும்தாஜ் சமீபத்திய ஊடக ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார்.
ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி ராணியாக இருந்தவர் மும்தாஜ். தமிழ், மலையாளம் என அனைத்துப் படங்களிலும் ஐட்டம் டான்ஸ் மூலம் ஜொலித்தவர், ஆனால் விரைவில் நடிப்பை விட்டு விலகினார். கடைசியாக தமிழில் ராஜாதி ராஜா படத்தில் தான் நடித்து இருந்தார்.
திருமண வாழ்க்கையில் நியாயமாக இருக்க முடியாது என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை என நடிகை மும்தாஜ் கூறியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “எனக்கு 25 வயது இருக்கும் போது ‘ஆட்டோ இம்யூனிட்டி டிசார்டர்’ நோய் இருப்பது எனக்கு தெரிய வந்தது.
அந்த நேரங்களில் எல்லாம் என்னால் நிற்கவோ. உடலை அசைக்கவோ முடியாமல் நரகத்தில் இருந்தது போல உணர்ந்தேன். இதனால் ரொம்பவே மனா உளைச்சலுக்கும் ஆள் ஆனேன். ஒரு முறை இதனால் ரொம்பவே நொந்துபோய் இரண்டு மணி நேரம் அழுதுகொண்டே இருந்தேன்.
அந்த நேரத்தில் அண்ணன் மட்டும் இல்லை என்றால் நான் தற்கொலை செய்து இருப்பேன் என நடிகை மும்தாஜ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதனால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை, மற்றவர்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பதை பார்க்கும் போது, எனக்கும் அப்படி இருக்க தோன்றும்” என்றார்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…