கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகர்கள் யார் தெரியுமா…? விஜய்யா…? அஜித்தா….?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விஜய்யும், அஜித்தும் உள்ளனர். கமல் மற்றும் ரஜினியை அடுத்து இவர்கள் இருவரும் தான் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் அஜித் என்றால், கர்நாடகாவில் விஜய் என்று கூறுவார்கள். ஆனால் ஆந்திராவில் சூர்யா தான் முதலிடத்தில் உள்ளாராம். இதனையடுத்து வருட முடிவில் இணையதளத்தில் பல பிரபலங்கள் பற்றி கூறியுள்ளனர்.
கூகுல் நிறுவனம் கடந்த 12 மாதங்களில் அதிகமாக தேடப்பட்ட நடிகர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நடிகர் சூர்யா தான் முதலிடத்தில் உள்ளாராம்.