பிரபல தமிழ் நடிகர் ஆர்யா இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் நிகழ்ச்சியில் இவருக்கு பெண் பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடைசி ரவுண்டு வரை 3 பெண்கள் வந்தனர்.பின்பு அந்த 3 பெண்களையும் கடைசியில் திருமணம் செய்யமாட்டேன் என்று கூறிவிட்டார் .
தற்போது பிரபல நடிகையான சாயிஷாவை காதலித்து வருகிறார் என்று ஒரு பத்திரிகையாளர் உறுதியாக கூறியுள்ளார்.மேலும் இவர்களின் திருமணம் மிக விரைவில் நடக்க விருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த பத்திரிக்கையாளர் மிகவும் நம்பிக்கையான நபர் என்பதால் ஆர்யாவின் திருமணம் மிக விரைவில் நடக்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…