Categories: சினிமா

கும்கி 2 வின் கதாநாயகன் யார் தெரியுமா ?

Published by
Dinasuvadu desk

நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, ‘கும்கி’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பிரபு சாலமன். இவரது ‘கும்கி’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்துக்கு திரைக்கதை ஒரு பலம் என்றால், இசை இன்னொரு பலமாக இருந்தது.

Image result for கும்கி 2இந்த நிலையில், தற்போது ‘கும்கி 2’ படத்தை இயக்குவதில் முனைப்பாகயிருக்கிறார் பிரபுசாலமன். அந்தப் படத்துக்காகப் புதுமுகங்களைத் தேடிக் கொண்டிருந்த நிலையில், ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தில் நடித்த ராஜசேகர் – ஜீவிதா தம்பதியின் மகளான ஷிவானி ஹீரோயினாக நடிக்கிறார். படத்தில் பெரும்பாலும் புதுமுகங்கள்தான் என்று மறைமுகமாகக் கூறிவந்த இயக்குநர் பிரபு சாலமன், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னாவை ஒப்பந்தம் செய்தார். கும்கி படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாரையே இந்த படத்துக்கும் ஒளிப்பதிவாளராக இயக்குநர் முடிவு செய்துள்ளார்.

ஹீரோவின் சிறுவயது காட்சிகள் சிலவற்றை தாய்லாந்தில் கடந்த 2017ம் ஆண்டிலேயே ஷூட் செய்யப்பட்டது.

பிளாஷ்பேக் காட்சிகளாக அமைய உள்ள அவற்றை குழந்தை நட்சத்திரத்தை வைத்து ஷூட் செய்தனர். ஹீரோ முடிவாவதில், இழுபறி நீடித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது கும்கி-2வில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் நடந்துவரும் படப்பிடிப்பில் விஷ்ணு விஷால் ஏற்கனெவே கலந்துகொண்டு தனது காட்சிகளில் நடிக்கத் தொடங்கிவிட்டார் என்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக, மலைப்பகுதி ஒன்றில் இருப்பது போன்ற போட்டோ ஒன்றை விஷ்ணு, ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

அன்றும் இன்றும் : திமுக அமைச்சர்கள்., முதலமைச்சர் ஸ்டாலின்! அண்ணாமலை பரபரப்பு வீடியோ!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…

27 minutes ago

மாணவி பாலியல் விவகாரம் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…

1 hour ago

திருவாதிரை களி ரெசிபி அசத்தலான செய்முறை இதோ..!

சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி  ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…

1 hour ago

தனுஷ் – நயன்தாரா வழக்கு… இறுதி விசாரணையை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…

2 hours ago

கிளப்பில் கலக்கும் யாஷ்… பிறந்தநாள் ட்ரீட்டாக வெளிவந்த ‘டாக்ஸிக்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!

சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…

2 hours ago

பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாட்சி சம்பவம் தான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில்,  அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…

2 hours ago