இலங்கையில் முதலிடம் பிடித்தது யார் ? தளபதியா -சூப்பர்ஸ்டாரா !! பட்டியலை வெளியிட்டது திரையரங்கம் !!!!!!
இளைய தளபதி விஜய்யின் சர்காரை பற்றி பேசாத நபர்களே இருக்க முடியாது .ஏன்னென்றால் சர்க்கார் மிக பெரிய சாதனை படமாக திகழ்கிறது .இது ரூ 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது . படத்தின் இயக்குனர் எ.ஆர்.முருக தாஸ் ஆவர் .இஇந்த படம் 50 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது .
இதேபோல் சூப்பர்ஸ்டாரின் 2.0 படம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது .இதுவும் சுமார் ரூ 250 கோடிக்கு மேலே வசூல் செய்து சாதனை படைத்தது. பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் சர்கார் பட வசூலாய் போலவே இருக்கும் என்று இவ்விரு படங்களும் இதனுடன் ஒப்பிட்டு பேசப்படுகிறது .
தமிழ் படங்களுக்கு தமிழ் நாட்டை போலவே வெளிமாநிலங்கள் ,வெளிநாடுகள்,இலங்கை முதலிய நாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது .மேலும் இலங்கையில் வவுனியாவிலுள்ள வசந்தி சினிமாஸ் தியேட்டரின் அதிகமாக ஓடிய டாப் 5 படத்தை வெளியிட்டு உள்ளது .இதில் முதல் இடத்தில் இருப்பது விஜய் யின் சர்கார் ஆகும் .