யார் நம்பர் 1..? ‘துணிவு vs வாரிசு’ முதல் நாள் வசூல் விவரம் இதோ.!

Published by
பால முருகன்

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் நேற்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் விஜய் – அஜித் படங்கள் ஒரே தினத்தில் திரையரங்குகளில் வெளியானது.

Varisu Vs Thunivu
Varisu Vs Thunivu [Image Source : Google]

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்ளுக்கு மத்தியில் நல்ல விமர்சன பெற்று வருகிறது. படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று வருகிறார்கள்.

Thunivu vs Varisu Box Office [Image Source : Google]

இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் எந்த படம் அதிகம் வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, வாரிசு திரைப்படம் 22 கோடி வசூல் செய்துள்ளதாகவும், துணிவு திரைப்படம் 25 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

Pongal 2023 Varisu Vs thunivu [Image Source: Twitter ]

உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அந்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அஜித்தின் துணிவு படம் வெளியான முதல் நாளில் அதிகம் வசூல் செய்துள்ளதாக பரவும் தகவலால் அவருடைய ரசிகர்கள் #King of Opening என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…

8 hours ago

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

16 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

16 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

16 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

16 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

16 hours ago