இயக்குனர் சங்கர் அவர்கள் தயாரிக்கும் அனைத்து படங்களும் தற்போது சிறந்த இடத்தை பெற்றுள்ளது. தற்போது சங்கர் தயாரிப்பில், ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 படமானது தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் சங்கர் அவர்கள் தயாரிக்கும் இந்தியன் 2 படத்தில் கமலஹாசன் நடித்துள்ளார். மேலும் இவர் முதல்வன் 2 என்ற படத்தை தாயாரிக்கவுள்ளாராம்.
இதனையடுத்து ஒரு பேட்டியின் போது பேசிய இயக்குனர் சங்கர் முதல்வர் – 2 படத்தில் ஒரு சீனியர் நடிகரை நடிக்க வேண்டும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…