நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்து வெளியான கனா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்துள்ளது. இப்படம் பெண்களின் முன்னேற்றத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், பெண்கள் மத்தியில் இந்த படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 16வது படம் ‘கடைக்குட்டி சிங்கம்’ இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. மெரினா படம் மூலம் சிவாவை ஹீரோவாக அறிமுகபடுத்தியது இயக்குனர் பாண்டிராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…