பேட்ட VS சர்கார்…முதல் 4 நாட்களில் வசூலில் சாதித்தது யார்…?
ரஜினியின் பேட்ட , 2.0 மற்றும் விஜய்-யின் சர்கார் ஆகிய மூன்று படங்களில் சென்னையில் முதல் 4 நாட்களில் யார் வசூலில் முதலிடம் பிடித்துள்ளார்கள் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.அதில் சென்னையில் மட்டும் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படம் வசூலில் முதலிடத்தில் இருக்கின்றது.
படம் | சர்கார் | 2.0 | பேட்ட |
நாள் 1 | ரூ.2.41 கோடி | ரூ.2.64 கோடி | ரூ.1.12 கோடி |
நாள் 2 | ரூ.2.32 கோடி | ரூ.2.13 கோடி | ரூ.1.08 கோடி |
நாள் 3 | ரூ.1.28 கோடி | ரூ.2.57 கோடி | ரூ.1.29 கோடி |
நாள் 4 | ரூ.1.36 கோடி | ரூ.2.75 கோடி | ரூ.1.32 கோடி |
மொத்தம் | ரூ.7.37 கோடி | ரூ. 10.09 கோடி | ரூ.4.81 கோடி |